தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்கள்! நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

0
86
Good news for school and college students! Arrange at post offices!
Good news for school and college students! Arrange at post offices!

தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்கள்! நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

தற்பொழுது  அஞ்சல் நிலையத்தில் வரவு கணக்கு செலவு மிகவும் அவசியமான ஒன்றாகும். அஞ்சல் நிலையத்தில் பல திட்டங்கள் வந்துள்ளது. தங்கமகன் மற்றும் தங்கமகள் 5 வருட காப்பீடு முதல் 18 வயது காப்பீடு வரை உருவாக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற திட்டங்கள் வரிசையில் கிராம சுராஷா  எனும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆயுள் காப்பீடு அரசு ஊழியர்கள் மற்றும் நகரப்புற மக்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த திட்டமானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் வகை அஞ்சல் ஆயுள் காப்பீடு. கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு. இந்த முதல் காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டாவது காப்பீடு திட்டத்தின் கீழ் நகரப்புற பகுதி மக்கள் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் 19 வயது முதல் 55 வயது வரை பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் பத்தாயிரம் முதல் 10 லட்சம் வரையும் காப்பீடு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 55 வயது முதிர்வு தொகை 31.60 லட்சம் ஆகும் மற்றும் 58 முதிர்வு தொகை 33.40 லட்சம் ஆகும்.

60 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகை 34.60 ஆகவும் உள்ளது. இந்த காப்பீடு திட்டத்தில் நாமினி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தங்களின் மின்னஞ்சல் ஆனால் தங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அரசு வெளியிட்டுள்ளது.

author avatar
Parthipan K