பெங்களூரு அணியை மோசமாக கலாய்த்த கௌதம் கம்பீர்! உச்சகட்ட கோபத்தில் விராட் கோலி!

0
71

ஐபிஎல் ஆர்சிபி அணி எப்போதுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி இல்லாத அணி என கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

இதுவரையில் நடந்த ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை நின்றுவிடாது அணி பெங்களூரு அணி தான்.

எப்போதும் போல இந்த சீசனில் ஆவது கோப்பையை வென்று விடலாம் என்ற முனைப்பில் விளையாட தொடங்கியது பெங்களூரில் ஆனால் இந்த சீசனிலும் தொடரை விட்டு வெளியேறும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது பெங்களூரு அணி.

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி எதிர்கொண்ட பெங்களூரு அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் பெங்களூர் அணியின் பந்துவீச்சு நன்றாக இருந்ததாக தெரிவித்தது.

ஆனாலும் டிவிலியர்ஸ் கொலியும் இந்த சீசனில் சரியாக விளையாடாததால் பேட்டிங்கில் சொதப்பிய காரணத்தால்தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இந்த நிலையில் குடங்கருள் அணியையும் அதனுடைய கேப்டன் கோலியும் எப்போதுமே குறைசொல்லும் கௌதம் கம்பீர் அதே வேலையை இப்போதும் செய்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக கருத்து கூறிய கவுதம் காம்பீர் அந்த அணி எப்போதுமே ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி இல்லாத அந்த அணியின் கடைசி நான்கு ஐந்து போட்டிகளை கவனியுங்கள் மும்பை அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தான் வெற்றி பெற்றது.

அதுகூட நவதீப் சனியின் நல்ல பந்து வீச்சு காரணமாக தான் இந்த சீசனில் அவரை தவிர வேறு எவருமே அந்த அணிக்கு சரியாக அமையவில்லை என்று தெரிவித்தார்.

பெங்களூர் அணி இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது நூலிழையில் அதிர்ஷ்டவசமாக வென்றது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டிய பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் வீரர் மிட்செல் மார்ஷ் காயம் காரணத்தால் பேட்டிங் செய்ய இயலாமல் போனதால் தான் வெற்றி பெற்றது.

அந்த போட்டிகளிலுமே பெங்களூர் அணி தோற்று இருக்க வேண்டும் அவ்வாறு இரண்டு அதிர்ஷ்டமான வெற்றியை பெற்று கூட கடைசியில் டிரேட்டின் அடிப்படையில்தான் கொல்கத்தா அணியை பின்னுக்குத் தள்ளி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெங்களூரு அணி என்று தெரிவித்தார்.