உயரும் கொரோனா பலி… அலறும் மக்கள்… நீளும் உள்ளூர் மற்றும் உலக நாடுகள் பட்டியல்..!!

0
89

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 32 லட்சத்து 19 ஆயிரத்து 424 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 10 லட்சத்து 293 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 32,034 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,012 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 7,800 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 9,918/400
குஜராத் – 3,744/181
டெல்லி – 3,314/54
ராஜஸ்தான் – 2,393/52
மத்திய பிரதேசம் – 2,561/119
உத்தரபிரதேசம் – 2,115/36
தமிழ்நாடு – 2,162/27
தெலுங்கானா – 1012/26
கேரளா – 495/04
ஆந்திர பிரதேசம் – 1,332/31
கர்நாடகா – 534/21
ஜம்மு & காஷ்மீர் – 581/08
மேற்கு வங்கம் – 725/22
பஞ்சாப் – 375/19
ஹரியானா – 310/03
பீகார் – 392/02
அசாம் – 38/01
சண்டிகர் -56/0
உத்தர்கண்ட் – 54/0
லடாக் – 22/0
அந்தமான் & நிக்கோபார் -27/0
சத்தீஸ்கர் – 38/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 119/01
பாண்டிச்சேரி – 08/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 105/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,210 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here