தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!

0
240
Information released by Southern Railway! Additional train service to these places twice!
Information released by Southern Railway! Additional train service to these places twice!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!

ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் ஒரே  வாரத்திற்கு இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த ரயிலானது தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளம் வழியாக செல்லும்.மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,நாகலாந்து மற்றும் பிகார் வழியாக அஸ்ஸாம் சென்றடையும்.இந்த ரயிலானது இந்தியாவின் அதிக தூரம் செல்லும் ரயில் என கூறப்படுகின்றது.

வாரம் இரண்டு முறை இயக்கப்படும்.மேலும் நேற்று தெற்கு ரயில்வே கூறுகையில் திப்ருகரிலிருந்து கன்னியாக்குமரி செல்லும் வண்டி எண் 22504 என்ற  ரயில் வரும் மே மாதம் 7 ஆம் தேதி முதல் சனி ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து திப்ருகர் செல்லும் வண்டி எண் 22503 என்ற ரயில் மே 11 ஆம் தேதி முதல் புதன், வியாழன், சனி மற்றும் திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K