Connect with us

Breaking News

அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பு! 31 ஆம் தேதி வரை கால அவகாசம்!

Published

on

Indian Air Force Recruitment through Agnipath Program! Deadline till 31st!

அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பு! 31 ஆம் தேதி வரை கால அவகாசம்!

அக்னி பாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம், விமானப்படை, கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு வீரர்களுக்கு ஆறு மாத காலம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு  நடைபெறும். மேலும் இந்த சோதனைகள் முடிந்த பிறகு பொது நுழைவுத் தேர்வு எனப்படும் எழுத்து தேர்வு நடத்தப்படுகின்றது. அனைத்தும் முடிவடைந்த பிறகு ஆறு மாத கால பயிற்சி வழங்கப்படும். பிறகு மூன்றரை ஆண்டுகள்  அவர்கள் வேலை செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய விமான படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு குறித்து  அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி முதல் 2006 ஜூன் 26 ஆம் தேதி வரை பிறந்தவர்கள் வருகின்ற மார்ச்  31 ஆம்  தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வயது வரம்பு குறைந்தபட்ச 17.5 ஆண்டுகள் வயது 21 ஆண்டுகள்.

Advertisement

மேலும் அறிவியல் பாடத் தகுதி இயற்பியல் 50 சதவீதம்  மதிப்பெண்களுடன் கணிதம் மற்றும் ஆங்கிலத்துடன் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 இடைநிலை மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் அல்லது டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம்  மதிப்பெண்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் பொறியியல் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்கல் எலக்ட்ரானிக்ஸ்  ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3 வருட டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து தொழிற்சார்ந்த பாடம் அல்லாத இயற்பியல் 5௦ சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 5௦  சதவீதம் மதிப்பெண்களுடன் எந்த ஒரு மற்றும் கணிதத்துடன் இரண்டு ஆண்டு தொழிற்படிப்பு அக்னி வீரர்  இலவச ஆய்வு பொருட்களுக்கு பதிவு செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதனைத் தொடர்ந்து பத்து மற்றும் 12 ஆம் இடைநிலையில் குறைந்தபட்சம் 50 சதவீதம்  மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத  மதிப்பெண்கள் அல்லது குறைந்தபட்சம் 50 சதவீதம் மொத்த மற்றும் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் இரண்டு நாட்கள் தொழில் படிப்பு இருந்தால் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement