நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

0
129

இந்தியா வந்திருக்கின்ற நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது இதில் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2.0 என்று கைப்பற்றியது ஆகவே முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது, இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நியூஸிலாந்து அணியின் கேப்டனுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக பெர்குசன் இடம்பெற்றார். தற்காலிக கேப்டன் பொறுப்பை ஏற்றார். வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறிதும் யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா இஷாந்த் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து நல்ல தூக்கத்தை கொடுத்தார்கள். பெர்குசன் வீசிய 6வது ஓவரில் இஷன் கிஷன் ஒரு பவுண்டரி மற்றும் ரோகித் சர்மா 2 பவுண்டரி ஒரு சிக்சர் உள்ளிட்டவற்றை விலாச ஒட்டுமொத்தமாக 20 ரன்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களை முதல் 6 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை சேர்த்தது. போட்டியின் ஏழாவது ஓவரை வீசிய  சான்ட்னர் சத்தமே இல்லாமல் அதிர்ச்சியை உண்டாக்கினார் அவர் வீசிய இரண்டாவது பந்தில் இஷான் கிஷன் அவர்களை 29 ரன்னில் அவுட் ஆக்கினார், கடைசி பந்தில் சூரியகுமார் யாதவ் அவர்களை ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியனுக்கு திருப்பி விட்டார், இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு வைத்தார் அவர்.

இந்த நிலையில் மறுபடியும் சுழற்பந்து வீச்சில் மிரட்டிய சான்ட்னர் ரிஷப் அவர்களை 4 ரன்களில் வெளியேறினார். அரை சதம் கடந்தார் ரோகித் சர்மாவை 56 ரன்களில் இருந்தபோது, அவர் சோதித்துப் பார்த்தார் என்று சொல்லப்படுகிறது. ரோகித்சர்மா இந்த பந்தை இறங்கி வந்து நேராக அடிக்க அதை அப்படியே ஒற்றைக் கையில் பிடித்து அசத்தியிருக்கிறார். சோதி இதனைத் தொடர்ந்து இந்திய அணி 12 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அதன்பிறகு அந்த ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களும், வெங்கடேஷ் 20 ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர். கடைசி கட்டத்தில் டெய்லேண்டரல்ர்கள் கலக்கிய தாகச் சொல்லப்படுகிறது. ஹர்ஷல் பட்டேல்18 ரன்களும், தீபக் சாஹர் 27 ரன்களும்  எடுத்துமிக விரைவாக கை கொடுத்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது.

அதன்பிறகு பலமுறை இது நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டுவிட்டது. அக்ஷர் பட்டேல் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அந்த அணியை சோதனை செய்தனர் மிட்செல் 5 ரன்களிலும் சாப்மேன் ரன் எதுவும் எடுக்காமலும்,அதே  போல பிலிப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், மிக விரைவில் விடைபெற்றனர். தனிநபராக போராடிய மார்ட்டின் கப்டில் 33 பந்துகளை சந்தித்து அரைசதத்தை கடந்தார். இவர் 51 ரன்னுக்கு சாகல் சுழல்பந்து வீச்சில் ஆட்டம் ஏன்டா மற்ற எவரும் பெரிய அளவில் சோபிக்காததால் நியூசிலாந்து அணி 17.5 ஓவரில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்தது. 3 விக்கெட்டை வீழ்த்திய அக்ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். கேப்டனாக தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே முத்திரை பதித்த ரோகித்சர்மா தொடர் நாயகன் விருதை கைப்பற்றி இருக்கிறார்.