10th படிச்சிருக்கீங்களா? அப்படின்னா இந்திய அஞ்சல் துறையில் உடனடி வேலைவாய்ப்பு உடனே பதிவு செய்யுங்கள்!

0
92

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் அதாவது staff car driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்சமயம் வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை மாதம் 20ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை தெரிந்து கொண்டு அறிவிப்பில் கொடுக்கப்படுகின்ற முகவரிக்கு ஆப்லைன் மூலமாக உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள் இந்த பதவிக்கான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

India post office Recruitment 2022-10th pass candidates can apply now

நிறுவனத்தின் பெயர் இந்திய அஞ்சல் அலுவலகம் (இந்திய அஞ்சல்) – India Post Office (India Post)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indiapost.gov.in

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

Recruitment Mail Motor Service Recruitment 2022

Address NO;36, Greams Rd, Thousand Lights West, Thousand Lights, Chennai, Tamil Nadu 600006

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம் தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Staff Car Driver

காலியிடங்கள் 24

கல்வித்தகுதி 10th

சம்பளம் மாதம் ரூ.19,900/-

வயது வரம்பு விதி முறைகளின் படி

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துதேர்வு/நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

முகவரி The Senior Manager (JAG), Mail Motor Service,
No: 37 Greams Road,
Chennai-600006.

அறிவிப்பு தேதி 13 ஜூன் 2022

கடைசி தேதி 20 ஜூலை 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Mail Motor Service Recruitment 2022 Notification Details

விண்ணப்பப்படிவம் Mail Motor Service Recruitment 2022 Application Form