சாலையில் செல்லும் பொழுது இதைக் கண்டால் விட்டு விடாதீர்கள்!! ஆயுசுக்கும் யூரின் இன்ஃபெக்ஷன் வராது!!

0
103
#image_title

சாலையில் செல்லும் பொழுது இதைக் கண்டால் விட்டு விடாதீர்கள்!! ஆயுசுக்கும் யூரின் இன்ஃபெக்ஷன் வராது!!

சிறுநீர் பாதையில் தொற்று உருவாகுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதில் நாம் கழிவறையை முறையாக பயன்படுத்த விட்டாலும் அசுத்தமாக இருந்தாலும் அங்குள்ள பாக்டீரியாக்களால் விரைவில் சிறுநீர் பாதை தொற்று வந்துவிடும்.

அதேபோல நாம் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் நமது உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறாமல் இருந்தாலும் சிறுநீர் பாதை தொற்று பிரச்சனையை விரைவிலேயே சந்திக்க கூடும்.

இதனால் சிறுநீர் கழிக்கும் பொழுது பலருக்கும் வலி மற்றும் சிறிதளவு ரத்தப்போக்கு இருக்கும்.

ஆனால் நாம் தினமும் உண்ணும் உணவில் மாற்றத்தை சிறிதளவு கொண்டு வந்தாலே இதனிலிருந்து விடுபட்டு விடலாம்.

அந்த வகையில் நமக்கு அன்றாடம் கிடைக்கும் இளநீரை தினம்தோறும் ஒன்று என்ற கணக்கில் எடுத்துக் கொண்டாலே போதும்.

இதில் பாதி பிரச்சனை சரியாகிவிடும். இளநீர் குடிப்பதால் சிறுநீர் பாதையில் உள்ள தொற்றை குணமாக்குவதுடன் சூடு இன்றி சிறுநீரை வெளியேற்ற உதவும்.

அதேபோல சிறுநீர் பாதை தொற்று உள்ள பொழுது அதிக காரம் இருந்த உணவுகள் புளிப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

அதேபோல நமது வீட்டில் இரவு நேரத்தில் உளுந்து ஊற வைத்து அதன் தண்ணீரை காலை நேரத்தில் குடித்து வர சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

இந்த மூன்று வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினாலே சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று எரிச்சல் என அனைத்தையும் குணப்படுத்திவிடலாம்.