உங்க இடுப்புக்கு நான் அடிமை! செம்ம ஹாட் யாஷிகா தீபாவளி ஃபோட்டோ ஷூட்!

0
140

தமிழ் சினிமாவுக்கு இரட்டு அறையில் முரட்டு குத்து, ஷாம்பி ஆகிய படங்களின் மூலம் வந்தவர் யாஷிகா ஆனந்த்.

இதன் மூலம் விஜய் டிவியில் big boss season 2 வில் பங்கேற்றவர் யாஷிகா ஆனந்த். இவருக்கும் நடிகர் மகத்திற்க்கும் உள்ளே ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தாலும், ஆனால் மகத் இப்போ தனது காதலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் யாஷிகா ஆனந்த் மிகவும் ஆக்டிவாக உள்ளார். கண்ணை பறிக்கும் அவரது படு கவர்ச்சியான புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு அனைத்து பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

யாஷிகாவும் தனது தீபாவளி வாழ்த்தை புகைப்படமாக வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் யாஷிகா ஆனந்த் உடை மற்றும் கவர்ச்சியான போட்டோக்கள் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் எதை பார்ப்பது என்றே தெரியாமல் திணறி போய் உள்ளனர்.

மாம்பழ கலர் டிரஸ் கையில் விளக்குடன் யாஷிகா ஆனந்த் கொடுத்த போஸ் தாறுமாறாக உள்ளதென்றே கூறலாம்.

author avatar
Kowsalya