234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! முக்கிய கட்சியின் போஸ்டரால் திமுக கூட்டணியில் பதற்றம்!
திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக தொடங்கியிருக்கிறது இருந்தாலும் காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்த்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு...
Read more