கிறிஸ்துமஸ் உருவான வரலாறு!! சுவாரசிய தகவலை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! 

0
197

கிறிஸ்துமஸ் உருவான வரலாறு!! சுவாரசிய தகவலை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இயேசு என்பவர் கிறிஸ்துவ சமயத்தை தோற்றுவித்தார். மேற்காசிய பகுதியில் உள்ள பாலஸ்தீனம் நகரில் பிறந்தவர்தான் இயேசு. பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என கூறப்படுகிறது.

இயேசு என்ற சொல் எகிப்தின் மொழி மூலச் சொல். கிறிஸ்துமஸ் முதன் முதலில் கிபி 240 இல் கொண்டாடப்பட்டதாக தரவுகள் குறிப்பிடுகிறது. மேலும் கிபி 336 இல் ஐரோப்பிய நாடான இத்தாலி ரோம் நகரில் டிசம்பர் 25ஆம் தேதி முதன் முதலில் கொண்டாடப்பட்டது.

இயேசு பிறந்த இடமான பெத்தலகேமில் உள்ள சர்ச் ஆப் ஆக்டிவிட்டி என்ற தேவாலயத்தில் இனிமையாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. அனைத்து நாடுகளிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கூடி கொண்டாடப்படும் பண்டிகையாக கிறிஸ்துமஸ் உள்ளது.

வாழ்த்து அட்டை: ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த ஓவிய சர்ஹென்றி கால் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை 1843 முதல் முதலாக வடிவமைத்தார். மேலும் பல்வேறு வகையான வடிவங்களில் வாழ்த்து அட்டைகள் தற்போதும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கி அன்பின் உறவை புதுப்பிக்கும் வகையில் அனைவருக்கும் வாழ்த்து அட்டை கிறிஸ்தவர்கள் வழங்குவார்கள்.

பரிசு தாத்தா: ஐரோப்பாவில் ஒரு பகுதியினர் பேசும் மொழி தச்சு இதில் நாடோடிகள் கதைகள் பல இருக்கும். இந்த கதைகளில் வரும் கதாபாத்திரம் செயின் நிக்கோலஸ் இந்த கதாபாத்திரம் தான் சாண்டி கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தாவாக பரிணாமம் பெற்றது.

கிறிஸ்மஸ் தாத்தா குழந்தைகளை தேடி பரிசு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறப்படுகிறது இந்த முறை பத்தாம் நூற்றாண்டில் துவங்கியது. பெரிய தொப்பையுடன் தலையில் குள்ள அணிந்து உலாவரும் தாத்தா 19ஆம் நூற்றாண்டில் தான் தற்போதைய வடிவம் பெற்றார்.

கிறிஸ்துமஸ் நாளில் என்ன செய்ய வேண்டும்:

கிறிஸ்மஸ் நாள் அன்று ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இரவு நேரங்களில் ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் மறுநாள் காலையில் தானாக அனைய வேண்டும். அவை விலிந்து அணிய கூடாது.

மேலும் ஐரோப்பா கிரேக்க நாட்டு பக்தர்கள் துரதிஷ்டம் தீண்ட கூடாது என்பதற்காக கிறிஸ்துமஸ் காலத்தில் பழைய காலணிகளை எரிப்பார்கள் என கூறப்படுகிறது.

 

author avatar
Parthipan K