வருமுன் காப்போம்!! இது தெரிந்தால் உங்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்!!

0
69

வருமுன் காப்போம்!! இது தெரிந்தால் உங்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்!!

இயற்கையின் அதிசயம் என்னவென்றால் ஒரு மனிதன் உடலில் ஏற்படும் சிறிய மாற்றமும் சில நோய்களும் ஏற்படுவதற்கு முன்பே சில அறிகுறிகள் நம் உடலில் காட்டும். அதனை நாம் தெரிந்து கொண்டாலே போதும் பல நோய்கள் வரும் முன்னே காத்து விடலாம் .சில நோய்கள் வருவதற்கு முன்பு நம் உடலில் ஏற்படும் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!

1.காதுகள் அதிகம் வலித்தாலோ அல்லது குடைச்சல் இருந்தாலோ காய்ச்சல் வருவதற்கான அறிகுறியாகும்.

2.முகத்தில் அரிப்பும் நமைச்சலும் இருந்தால் நமது கூந்தலில் சுத்தம் இல்லை என்று அர்த்தம்.இந்த அறிகுறிகள் இருந்தால் நாம் உடனே தலை குளிப்பது நல்லதாகும்.

3.கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்பு கோடு உருவாகிறது என்றால் இதயம் சம்பந்தபட்ட ஏதோ ஒரு பிரச்சினை உங்களை தாக்குகிறது என்று அர்த்தம்.

4.கழுத்து மடிப்பு காலிடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது என்று அர்த்தம்.இவ்வாறு உடலில் அதிகம் இன்சுலின் சுரப்பதால் அதிகம் பசி எடுத்தால் நீரிழிவு நோயின் முதல்படி என்று அர்த்தம்.

5.தோள்பட்டை முதுகு தாடை குதியங்கால் இவற்றில் இறுக்கமோ அல்லது வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் கூடி அதிக வாய்புகள் தேங்கி உள்ளது என்று அர்த்தம்.

6.கால் பாதங்களில் வெடிப்பு மற்றும் தோல் ஏடாக வந்தால் உடலில் அதிக அழுத்தமும் உடல் அதிக சூடாகவும் இருக்கிறது என அர்த்தம்.

7.தொடர்ந்து முதுகு தண்டு அல்லது இடுப்பு பகுதி (இடுப்பு எலும்பு வலிப்பது போல் உணர்ந்தால்)எலும்புகள் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.

8.முழங்கால் மூட்டு அல்லது கால்களில் மணிக்கட்டு வலி எடுத்தால் உடலின் எடை கூடிவிட்டது என்று அர்த்தம்.

9.உதட்டின் வெடிப்புகள் தோன்றினால் நீர் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

 

 

author avatar
Pavithra