Connect with us

Health Tips

இந்த ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும்!!! சர்க்கரை நோய் இதய நோய் கல்லீரல் நோய் உடல் பருமன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!!

Published

on

இந்த ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும்!!! சர்க்கரை நோய் இதய நோய் கல்லீரல் நோய் உடல் பருமன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!!

நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு வெந்தயம் ஓர் நல்ல மருந்தாக அமைகிறது.
பொதுவாக வெந்தயம் அதிக அளவில் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலிருக்கு குளிர்ச்சி என்று மட்டுமே பெரும்பாலானோருக்கு தெரியும்.இதையும் தாண்டி வெந்தயத்தில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.நாம் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து அதன் நீரை காலையில், வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாம் நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு நம் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும்.
தினமும் வெந்திய நீரை குடித்து வருவதால் நம் உடலுக்கு என்னென்ன பயன்கள் என்பதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

வெந்தியதில் இருக்கும் சத்துக்கள்:

நீர்ச்சத்து புரதச்சத்து கொழுப்பு சத்து நார்ச்சத்து இரும்பு சத்து மாவு சத்து சுண்ணாம்பு சத்து விட்டமின் ஏ நிக்கோடின் அமிலம் தயமின் சோடியம் பொட்டாசியம் போன்ற ஏராளமான தாது பொருட்களையும்,சத்துப் பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது.

Advertisement

வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்திய நீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!

உடலில் ஏற்படும் அதிக அளவு நீரிழப்பை சமன் செய்கிறது.

Advertisement

மஞ்சகாமாலை நோய் வராமல் தடுக்கவும்,நோய் வந்தவர்கள் இந்த வெந்தய நீரை குடித்து வந்தால் நோய் கட்டுக்குள் கொண்டு வரவும் உதவுகிறது.

நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு வெந்தய நீர் அருமருந்தாக செயல்படுகிறது.

Advertisement

முடி கொட்டும் பிரச்சனையில் உள்ள பெண்கள் இந்த வெந்தய நீரை குடித்து வந்தால்,இதில் இருக்கும் அதிகப்படியான இரும்புசத்தின் காரணமாக முடி உதிர்தல் பிரச்சனை விரைவில் குணமாகும்.மேலும் தலைமுடி நீண்டும் அடர்த்தியாகவும் வளரும்.

வெந்தயத்தில் அதிக அளவிலான நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் தாது அதிகமாக இருப்பதினால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த வெந்தய நீரை குடித்து வந்தால்,நல்ல பலனளிக்கும்.

Advertisement

வெந்தயத்தில் அதிக அளவு கரையும் நார்ச்சத்து இருப்பதால் இது உணவு செரிமானத்தின் வேகத்தை குறைத்து கார்போஹைட்ரேட் உண்ணும் அளவையும் குறைக்கிறது.
எனவே நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், நீரிழிவு நோய் வந்தவர்கள் இந்த வெந்தய நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

அதிக அளவு உடல் சூட்டால் அவதிப்படுவோர் இந்த வெந்தைய நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.

Advertisement

தொப்பையை குறைத்து, உடல் எடையை குறைக்கவும் இந்த நீர் மிகவும் பயன்படுகிறது.

Advertisement