இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்?

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்?

தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.

மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர்.

உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது.
எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:

ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 22 ரூபாய் அதிகரித்து 3622 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 176 ரூபாய் அதிகரித்து பவுன் ஒன்றுக்கு 28976 ரூபாயாகவும் உள்ளது.

அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 3803 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37830 ஆகவும் உள்ளது.

வெள்ளியின் விலையைபொறுத்தவரை கிராம்க்கு அதிகரித்து ரூபாய் 47.30ஆகவும், 1கிலோ ரூபாய் 47300க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

Copy
WhatsApp chat