தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! இப்போது தங்கம் வாங்கலாமா??

0
225
Gold Silver Price Status !! Can I buy gold now ??
Gold Silver Price Status !! Can I buy gold now ??

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! இப்போது தங்கம் வாங்கலாமா??

இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கமும் 24 கேரட் தங்கமும் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 4,547 ஆகவும் 22 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.36,376 ஆகவும் உள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,961 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 39,688ஆகவும் உள்ளது.

 

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 45,470 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 49,610 ஆகவும் உள்ளது. டெல்லியில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,140 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 51,430 ஆகவும் உள்ளது. இன்று மும்பையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,380 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 48,380 ஆகவும் உள்ளது.

 

வெள்ளி விலை:
இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 73 ஆகவும் 10 கிராம் வெள்ளி விலை ரூபாய் 730 ஆகவும் 1 கிலோ வெள்ளி விலை ரூபாய் 73,000 ஆகவும் விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையிலிருந்து எந்த வித மாறுபடும் இல்லாமல் உள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.73,000 ஆகவும் உள்ளது.டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.67,900 ஆகவும், கேரளா, புனே, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 67,900 ஆகவும் விற்கப்படுகிறது.

 

author avatar
Preethi