Connect with us

Breaking News

தங்கம் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

Published

on

Gold, silver, price situation, decreased

தங்கம் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம் வாங்க வேண்டும் என்பது ஏழை மக்களுக்கு கனவாக மட்டுமே உள்ளது. தங்கத்தின் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக ஒரே விலையில் இருந்த தங்கம் இன்று சற்று விலை குறைந்துள்ளது. அதே போல் வெள்ளியின் விலையும் 0.60 காசுகள் குறைந்துள்ளது.

Advertisement

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

Advertisement

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                 5,670                         5,715              45

Advertisement

8 கிராம்                 45,360                       45,720             360

24 கேரட் தங்கத்தின் விலை

Advertisement

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                 6,185                        6,238                  53

Advertisement

8 கிராம்                 49,480                      49,904                424

வெள்ளியின் விலை

Advertisement

கிராம்                    இன்று                   நேற்று              விலை மாற்றம்

1 கிராம்                    78.20                  78.80                     0.60

Advertisement

1 கிலோ                    78,200                 78,800                     600

Advertisement