இன்று (ஜூலை 14) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
72

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் நகை கடைகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் துவக்கத்திலிருந்தே மூடப்பட்டுள்ளன.கடைகள் திறைக்கபடாவிட்டாலும் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக தங்கம் விற்பனை செய்யப்படுவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,691 என விற்பனை செய்யப்படுகிறது.மேலும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு
ரூ.37,528 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,706 ஆகவும்,சவரனுக்கு ரூ.37,648 என விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று கிராமுக்கு நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாயும்,சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது தங்க நகையை விரும்பும் பெண்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K