Breaking News
தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.120 குறைவு!

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.120 குறைவு!
தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,880-க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.5,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.70 வியப்பான செய்யப்பட்டு வருகிறது.