சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் 

0
83
Gold Silver Price Today-News4 Tamil Latest Tamil News Online Today1
Gold Silver Price Today-News4 Tamil Latest Tamil News Online Today1

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,640 ஆக விற்பனையாகிறது. அதாவது 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,830 ஆக விற்பனையாகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் 41,856 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,232 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.61.10 ஆக விற்பனையாகி வருகிறது.