மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் பயணமும் உண்டாகும் நாள்!!

0
141
#image_title

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் பயணமும் உண்டாகும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் பயணமும் உண்டாகும் நாள். கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவு சிறப்பாக இருப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு குழப்பம் இன்றி செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் பயணம் ஒன்று உண்டாக்கலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எதிர்பாராத நன்மை ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani