Home Astrology மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன்! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன்! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

0
மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன்! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன்! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடர்வதால் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவினர்களிடம் கவனமாக இருந்து கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் பணி வரலாம் என்பதால் எடுக்கும் கோப்புகளை கவனமாக எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சில காரியங்களை தவறுதலாக செய்துவிட்டு சில நேரங்களில் குழப்பமாக தெரிவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். வாழ்த்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் காரியங்கள் சற்று இரு வரியா ஆகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani