செயலிழந்து சிறுநீரகத்தை மீண்டும் புதுப்பிக்க இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

0
322
#image_title

செயலிழந்து சிறுநீரகத்தை மீண்டும் புதுப்பிக்க இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

சிலருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். இந்த சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய பலவித சிகிச்சைகள் மருந்துகள் எல்லாம் எடுத்திருப்போம். ஆனால் எதுவும் பலன் இல்லாமல் போயிருக்கும். இந்த பதிவில் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய இயற்கையான சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த சிறுநீரக பாதிப்புகள் எதனால் வருகின்றது என்றால் நாம் அதிகம் வீரியமுள்ள மாத்திரைகளையும் மருந்துகளையும் நோய்கள் குணமாக எடுத்துக் கொள்வோம். இதனால் தான் பெரும்பாலும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றது.

 

இந்த சிறுநீரகத்தின் பாதிப்பு உள்ளவர்களுக்கு முதல் அறிகுறி என்ன என்றால் முதலில் பாதங்கள் வீக்கம் அடையும். பிறகு கனுக்கால்கள் வீக்கம் அடையும். இந்த வீக்கங்கள் இரண்டு கால்களிலும் இருந்தால் அது சிறுநீரக பாதிப்பு உள்ளது என்று அர்த்தம்.

 

இதனால் பயம் கெள்ள வேண்டாம். இந்த பதிவில் சொல்லப்படும் மருத்துவ முறைகளை செய்தா பாருங்கள். சிறுநீரக பாதிப்புகள் அனைத்தும் சரியாகும்.

 

சிறுநீரக பாதிப்புகளை குணப்படுத்தும் வழிமுறைகள்…

 

பூனை மீசை செடி

 

சிறுநீரக பாதிப்பை குணப்படுத்த பூனை மீசை செடியை மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பூனை மீசை செடியை வேருடன் பறித்து நான்கு துண்டுகளாக வெட்டி இடித்துக் கெள்ள வேண்டும். இடித்து வைத்துள்ள இந்த செடியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில் இரண்டு சிட்டிகை சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் லேசான தீயில் இதை கொதிக்க வைக்க வேண்டும். அதாவது 300 மிலி தண்ணீர் 150 மிலி அளவு தண்ணீராக வரும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இதை காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை தயார் செய்து குடிக்க வேண்டும்.

 

இஞ்சி ஒத்தடம்

 

அரை கிலோ இஞ்சியை நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் திரிபலா பொடியை சேர்த்து கலக்கி ஒரு வெள்ளை துணியில் ஒத்தடம் கொடுப்பதற்கு ஏதுவாக கட்டிக் கொள்வும். பிறகு இதை தோசைக் கல்லில் சூடாக்கி விலா எலும்பிற்கு கீழே மற்றும் இடுப்பு எலும்புகளுக்கு மேலே என இரண்டு பக்கங்களிதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த இஞ்சி ஒத்தடத்தை இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை சுமார் 15 நிமிடங்கள் கெடுக்க வேண்டும். ஒரு நாளுக்கு நான்கு முறை இஞ்சி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

 

பூனை மீசை கசாயத்தை குடிப்பதுடன் இந்த இஞ்சி ஒத்தடத்தையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் இழந்த சிறுநீரக செல்கள் மீண்டும் உற்பத்தியாகி சிறுநீரக பாதிப்புகள் குணமடைய தொடங்கும். இந்த இரண்டு வழிமுறையையும் தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் சரியாகிவிடும்.

 

இந்த கசாயத்தையும் ஒத்தடத்தையும் மேற்கொண்ட பிறகும் கால்களில் வீக்கம் உள்ளது இரத்தத்தில் யூரியா அளவு அதிகமாக உள்ளது அதை எவ்வாறு வெளியேற்றுவது என்று கேட்பவர்கள் இந்த எளிய வைத்திய முறையை பின்பற்றலாம்.

 

இரத்தத்தில் கலந்துள்ள யூரியாவை வெளியேற்ற யூகளிப்டஸ் மரத்தின் இலைகள் மற்றும் நொச்சி இலைகள் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதை பயன்படுத்தி ஆவி பிடித்தால் உடல் முழுவதும் வியர்வை ஏற்படும். இந்த வகயர்வை மூலமாகவே இரத்தத்தில் உள்ள யூரியா வெளியேறிவிடும்.

 

இதை தொடர்ந்து 5 நாட்களுக்கு செய்ய வேண்டும். இந்த மருத்துவ முறைகள் அனைத்தையும் டயாலிஸிஸ் செய்யும் முன்பு செய்ய வேண்டும். டயாலிசிஸ் செய்துவிட்டால் இந்த மருத்துவ முறைகளை செய்து பயன் இல்லை.