பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்!

0
170
BJP MLA dies of corona infection Party management in shock!
BJP MLA dies of corona infection Party management in shock!

பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்!

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.

பிரபல ஹாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதனால் அவர் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக கூறினார்.பின் கொரோனா தொற்றானது குணமடைந்த நிலையில் தனது காதலனுடன் மால்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதற்கடுத்ததாக சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

அதே போல 90 களில் இந்திய சினிமாவில் முன்னணி இசை இரட்டையர்களாக இருந்தவர்கள் தான்,நதீம் சபி மற்றும் ஷ்ரவன் ரத்தோட் நதீம் ஆவார்.இவர்களை ஷ்ரவன் என்று அழைப்பார்.இவர்கள் ஆஷிக்கி,சாஜன் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.இவர்களில் ஒருவரான ஷ்ரவன் ரத்தோட்-க்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டது.உடல் நிலைக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது.அதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.ஆனால் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் காலமானார்.இவரது இழப்பிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி இவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.