Connect with us

Life Style

உடல் சோர்வு இருக்கா? அப்போ ஈரலை இப்படி செய்து சாப்பிடுங்கள்… ஸ்பெஷல் ஈரல் ரெசிபி…!

Published

on

உடல் சோர்வு இருப்பவர்கள் ஈரல் சாப்பிட்டு வர அவர்களின் உடல் சோர்வு நீங்கி பலம் பெறும். ஈரலை எப்போதும் போல அல்லாமல் ஈரோடு ஸ்டைலில் வதக்கல் செய்து சாப்பிடலாம்.

தேவையானவை :

Advertisement

ஈரல் – கால் கிலோ

சீரகம் – ஒரு தேக்கரண்டி

Advertisement

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகு – இரண்டு தேக்கரண்டி

Advertisement

சின்ன வெங்காயம் – 100 கிராம்

நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி

Advertisement

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

Advertisement

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். நன்றாக வதங்கியதும் ஈரல், மிளகு, சீரகத் தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

சிறிது நேரத்தில் ஈரல் நிறமாறியதும் இறக்கி பரிமாறலாம்.ஈரல் சீக்கிரமாக வெந்துவிடுவதால் கிளறி கொண்டே இருக்கும்.

Advertisement