ஸ்டாலினை தண்ணி குடிக்க வைத்த! எடப்பாடியார்!

0
127

தமிழக தலைமைச் செயலகத்தின் மிக முக்கிய வரை கொரோனா தடுப்பு சம்பந்தமாக ஆலோசிப்பதற்காக கடந்த மாதம் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது ஆலோசனை நடந்த  நிலையில் ரஷ்யா மற்றும் பிரேசில் நாடுகளில் அரசு ரகசியமாக சோதித்து பார்த்த ஒரு முக்கியமான மருந்து சம்பந்தமாக தேர்ச்சி பெறத் தொடங்கியது அந்த மருந்து குறித்து பேசத் தொடங்கிய அந்த அரசு செயலாளருக்கு அதனுடைய பெயர் நினைவுக்கு வரவில்லை சில நொடிகள் நெற்றியினை தேய்த்து  கொண்டிருந்தார்.

அப்போது மின்னல் போல அந்த மருந்தின் பெயரை சொன்னார் ஒரு நபரை அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஆச்சரியத்தில் அதிர்ச்சி பெண் உயர் அதிகாரி ஒருவர் மெய்மறந்து கைகளை தட்டி ஹேன்ட் ஆப் சார் என்று மெய்சிலிர்த்து விட்டார்.

இந்த நிகழ்வு தமிழக அரசு இயந்திரத்தின்  முக்கிய அதிகாரிகள் இடையே இன்றுவரை உழன்று கொண்டுதான் இருக்கின்றது.

வேறு  கண்டத்தை சேர்ந்த அரசாங்கங்கள் மிக ரகசியமாக பரிசோதித்துப் பார்த்த அந்த மருந்தின் பெயரை தெரிந்து வைத்துக் கொண்டு அதை சட்டென கூறிய அந்த நபர் யார் என்று தெரியுமா? ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து அரசியலில்  சேர்ந்து இன்று உயர்ந்து நிற்கும் எளிய  முதலமைச்சர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் எடப்பாடியார் தான் அந்த நபர்.

முதல்வர் நாற்காலியில் மிக சாதாரணமாக அவர் அமர்ந்திருந்தபோது, கொஞ்சம் நக்கலாகவே சிரித்த அத்தனை பேருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தவர். இந்த மூன்று வருடத்தில் தன்னை தானே நிரூபித்துக் காட்டி இருக்கின்றார்.

அடுத்த மாநில முதல்வர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார் என பிரதமரே கூறுமளவிற்கு வளர்ந்து விட்டார் சர்வதேச தலைவர்களை வியந்து பார்க்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தி பெஸ்ட் என்று பாராட்டப்பெற்றவர்.

இப்படிப்பட்ட முதல்வரை ஜெயலலிதா கருணாநிதிக்கு பின்னால் இன்னொரு இராஜதந்திரியாக செயல்படுகிறார் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வினை வைத்து மிகப்பெரிய பழியை  அரசின் மீது சுமத்துவதற்கு காத்திருந்தார் ஸ்டாலின் ஆனாலும் 2009ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கூட்டணி அதில் திமுக பங்கு கொண்டிருந்தது அப்போதுதான் முதன் முதலாக இந்த நீட் தேர்வு அறிமுகமானது, ஆனால் இப்போது கேட்டால் எங்களுக்கும் நீட் தேர்விற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆரம்ப புள்ளி வைத்தது திமுகவின் கூட்டணி தான் என ஒரு உண்மையை வெளிப்படுத்தி இருக்கும்   எடப்படியார்  ஸ்டாலினுடைய நரி தந்திரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.