செறிவூட்டப்பட்ட அரிசி என்பது செயற்கை!! வெளியான தகவலால் புதிய சர்ச்சை!!

0
179
Enriched rice in ration shops!! A new problem has arisen!!
Enriched rice in ration shops!! A new problem has arisen!!

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது செயற்கை!! வெளியான தகவலால் புதிய சர்ச்சை!!

பொது மக்களுக்கு இலவசமாக அரிசியும், மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை அனைத்தும் ரேஷன் கடைகள் முலம் விநியோகிக்கப்படுகிறது.

நடுத்தர ஏழை எளிய மக்கள் இதனால் பயனடைகின்றனர்.இதுமட்டுமல்லாமல் குடும்ப பெண்களுக்கு அரசின் நிதி உதவி, மற்றும் நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தந்த ரேஷன் கடை முலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இது செயற்கை அரிசி என்றும் இது சாப்பிடுவதால் உடல் உபாதைகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.அதுமட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வரும் இந்த அரிசியால் உள்ளூர் விவசாயிகள் அதிகளவில் நஷ்டமடைவர் என்றும் கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K