பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மாதம்தோறும் ரூ.20000/- வரை ஊதியம்!

0
248
University employment! Salary up to Rs.20000/- every month!
University employment! Salary up to Rs.20000/- every month!

பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மாதம்தோறும் ரூ.20000/- வரை ஊதியம்!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள Research Associate, Research Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Associate, Research Assistant பணிக்கென மொத்தம் 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி அடிப்படியில் தேர்வு செயப்படும்.

Research Associate : இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation in Linguistics, M.Phil, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Research Assistant – இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation, M.Phil, Ph.D in Linguistics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டும்.

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு பணியின் அடிப்படையில் மாதம்தோறும் Research Associate – ரூ. 20,000/, Research Assistant – ரூ. 16,000/ ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை 05.07.2022ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இதற்கான கால அவகாசம் முடிந்தால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

முகவரி:

Dr.N.Vijayan,

Project Director ICSSR Minor Project,

Department of Linguistics,

Bharathiar University,

Coimbatore 641 046.

 

author avatar
CineDesk