உயிருக்கு உலை வைக்கும் முட்டை!! மக்களே எச்சரிக்கை!!

0
140

உயிருக்கு உலை வைக்கும் முட்டை!! மக்களே எச்சரிக்கை!!

நம்மில் பலருக்கும் புரோட்டின் சத்து அதிகமாக இருக்கும் உணவுகளில் ஒன்று முட்டை என்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி யாருக்கும் தெரியாது.

சிறிதளவு முட்டை சரியாக வேகவில்லை என்றால் கூட அது நமது உடலில் எதிர்மறையாக செயல்படக்கூடும். முட்டை மட்டுமின்றி எந்த உணவு பொருளையும் அளவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடலானது ஆரோக்கியமாக காணப்படும்.

ஒரு நாளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு உடலில் உள்ள ரத்த சிவப்பழக்கங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து எடை குறைக்க உதவும்.

குறிப்பாக முட்டையில் சால்மொனெல்லா என்ற பாக்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியாவானது கோழியிலிருந்து உண்டாகிறது.

நீங்கள் உண்ணும் முட்டை சரியாக வேக வில்லை என்றால் இந்த பாக்டீரியா உங்களது உடலில் நுழைந்து உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

அதிக முட்டைகளை உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து இதே சம்பந்தப்பட்ட நோய் உருவாகும் அதிக வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவானது கொலஸ்ட்ரால் ஆனது அதுவே முட்டையின் வெள்ளை கருவானது புரத சத்துக்களால் நிறைந்துள்ளது.

குறிப்பாக வேகவைத்த முட்டைகளை சாப்பிடும் பொழுது உடலின் கொழுப்பு அளவு அதிகமாக கூடும். இத சட்டென்று உங்கள் இதயத்தை பாதிக்கும்.

அதுமட்டுமின்றி அதிக முட்டை சாப்பிடுவதால் ஜீரண சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். அத்தோடு கடுமையான வயிற்று வலி ஏற்படக்கூடும். குறிப்பாக இருதய பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் கரு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.