ஒரே சம்பவம் மூன்று மாநிலங்களில் தொடர்ந்து நடந்ததால் மக்கள் அச்சம்?

0
86

இன்று காலை குஜாராத் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிழும் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் குறிப்பிட்டுள்து.

இந்த மாதத்தில் தொடக்கத்தில் மேற்குவங்கம், குஜராத் மாநிலங்களில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களின் பாதிபிலிருந்தே இன்னும் மக்கள் வெளி வரவில்லை. தற்போது மீண்டும் குஜராத், அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இப்பொழுது அடிக்கடி வரும் நிலநடுக்கத்தால் இன்னும் பீதி அடைந்து உள்ளனர் அப்பகுதி மக்கள்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காலை 7:40 மணியளவில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் பதிவானது என நிலநடுக்கவியல் தேசிய மையம் கூறியது. அடுத்ததாக
நிலநடுக்க மையப்பகுதி ராஜ்கோட்டின் தென்மேற்கில் 22 கி.மீ தூரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குஜராத்தை போலவே அசாமிலும் கரிம்கஞ்ச் பகுதியில் காலை 7.57 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவானது.

குஜராத் மற்றும் அசாம் -யை போன்று இமாச்சல் பிரதேசத்திலும் அதிகாலை 4:47 மணிக்யளவில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மூன்று மாநிலங்களிலும்

author avatar
Pavithra