பிரேக் அப் செய்தால் இனி கவலையில்லை.. வந்துவிட்டது நியூ இன்சுரன்ஸ் பாலிஸி திட்டம்!! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil
Connect with us

Breaking News

பிரேக் அப் செய்தால் இனி கவலையில்லை.. வந்துவிட்டது நியூ இன்சுரன்ஸ் பாலிஸி திட்டம்!!

Published

on

Don't worry if you break up.. New insurance policy plan has arrived!!

பிரேக் அப் செய்தால் இனி கவலையில்லை.. வந்துவிட்டது நியூ இன்சுரன்ஸ் பாலிஸி திட்டம்!!

முன்பு காதலர்கள் காதலித்தது போல தற்பொழுது யாரும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் பல அசம்பாவிதங்கள் தினம் தோறும் வந்த வண்ணமாகவே இருந்தாலும் தற்பொழுது காதல் தோல்வியால் இனி கவலைப்பட தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையிலும் வாலிபர் ஒருவரின் இன்சூரன்ஸ் திட்டம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Advertisement

அதாவது காதல் தோல்வி அடைந்தவர்கள் ஏன் வருத்தப்பட வேண்டும் என்ற அளவிற்கு இவர் சிந்தித்து தாமாகவே முன்வந்து இவ்வாறான திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த பிரேக்கப் இன்சூரன்ஸ் திட்டத்தில் காதலர்கள் இருவரும் சேர்ந்து  ஜாயிண்ட் அக்கவுண்ட் ஒன்றை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.பின்பு அதில் இருவரும் மாதந்தோறும் 500 என்ற வகையில் பணம் செலுத்தி வரவேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செலுத்தி வரும் நிலையில் யார் முதலில் ஒருவரை விட்டு செல்கிறாரோ அதவாது காதலித்து யார் ஏமாற்றம் அடைகிறாரோ மற்றொருவருக்கு அந்த இன்சூரன்ஸ் பணம் முழுமையாக கிடைக்கும் என்பதே இந்த பிரேக் அப் இன்சூரன்ஸ் திட்டம்.

Advertisement

அந்த வகையில் தற்பொழுது  வாலிபர் பிரதீப் ஆரியன் தனது காதலியுடன் தொடங்கிய இந்த திட்டத்தில் தனக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது எனவும் இது எனக்கு நன்றாக பயனளித்துள்ளது என்று கூறியுள்ளார். அதேபோல இந்த இன்சுரன்ஸ் திட்டத்தில் யார் உண்மையுடன் நடந்து கொள்கிறாரோ அவர்களுக்கு தான் இந்த இன்சுரன்ஸ் பணம் கிடைத்து முழுமையாக பயன்பெற முடியும் என்று கூறினார்.இதனை அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Exit mobile version