அடடா கீழ ஒன்னும் போடல! செக்ஸி போஸ் கொடுக்கும் பூனம் பஜ்வா!

0
346
don't put anything under it! Poonam Bajwa giving sexy pose!
don't put anything under it! Poonam Bajwa giving sexy pose!

அடடா கீழ ஒன்னும் போடல! செக்ஸி போஸ் கொடுக்கும் பூனம் பஜ்வா!

பூனம் பஜ்வா இவர் ஒர் பஞ்சாபை சேர்ந்தவர். இவர் பஞ்சாபை சேர்ந்தவர் என்றாலும் தென்னிந்திய படங்களில் அவரது முகத்தை பெருமளவு பதித்து விட்டார். இவர் முதன்முதலில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பின்பு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்தார். நாளடைவில் அதிக அளவு ஹிட் படங்களை கொடுத்து அதன் மூலம் பிரபலமானார்.

இவர் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அது பெரும் அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அதன் பிறகு நடிகர் ஜீவாவுடன் இணைந்து கச்சேரி ஆரம்பம் படத்தில் நடித்தார்.

அது இவருக்கு பெரும் ஹிட் கொடுத்தது. இவர்களது காம்போ பெருமளவில் பேசப்பட்டதால் அடுத்த படமும் ஜீவா உடனே நடித்தார். ஜீவா உடன் சேர்ந்து நடித்த தெனாவட்டு என்ற படமும் பெரும் வெற்றியை தந்தது.

நாளடைவில் துரோகி, தம்பி கோட்டை,எதிரியின் என பல படங்களில் தனது கதாபாத்திரத்தை மெருகூட்டி நடிக்க ஆரம்பித்தார். 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகாலம் இவரது படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

பிறகு 2015 ஆம் ஆண்டு ஆம்பள திரைப்படத்தில் நடித்தார். பின்பு ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவியுடன் சைடு கேரக்டரில் நடித்தாலும் அது பெரும் ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் அவர் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.அந்த வகையில் இவர் தற்பொழுது கவர்ச்சியான போட்டோஷூட்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

https://www.instagram.com/p/CawGCiQvkSS/

அதுமட்டுமின்றி அந்த புகைப்படங்களை அவருடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் அவருடைய புகைப்படங்களுக்காக மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.மேலாடை மட்டும் அணிந்து தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு வைரலாகி வருகிறது.

இளைஞர்களை கவரும் வண்ணம் இந்த புகைப்படம் இருப்பதால் அதிகப்படியான லைக் மட்டும் ஷேர் செய்து வருகின்றனர். அவ்வப்போது தனது கவர்ச்சியால் சமூக வலைத்தள பக்கத்தில் உள்ள இளைஞர்களை சூடாக்கி வருகிறார்.

author avatar
CineDesk