சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்!

0
78

சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கை கால்களில் குழிப்புண் ஏற்பட்டுவிடும்.இதனால் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் ஒரு சில நாட்களுக்கு மட்டும் வைத்தியம் பார்த்து விட்டு புண் கருப்பாகி விட்டது. அதனால் கைகளை அல்லது காலை வெட்டி எடுத்துவிட வேண்டும் என்று சொல்வார்கள்.
மருத்துவர்கள் அதனை எளிமையாக சொல்லி விடுவார்கள். ஆனால் அதனுடைய வலியும் வேதனையும் மேலும் காசை இழந்தவனுக்கு தான் அதன் அருமை புரியும்.

எளிமையான வீட்டு வைத்தியத்தை செய்வதனால் குழிப்புண் சீக்கிரம் ஆறிவிடும். அதற்கான ஒரே மருந்து ஆவாரம் இலை.

தேவையான பொருட்கள்:

1. ஆவாரம் இலை
2. நல்லெண்ணெய்

செய்முறை:

1. முதலில் ஆவாரம் இலைகளை எடுத்து மிக்ஸியில் அல்லது அம்மியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
2. அரைத்து வைத்த விழுதை சட்டியில் இட்டு சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சிறு தணலில் வதக்க வேண்டும்.
3. வதக்கிய விழுதை நன்கு சுத்தமான காட்டன் துணியில் வைத்து புண்களின் மீது வைத்துக் கட்டிவிட வேண்டும்.
4. ஒருநாள் விட்டு ஒருநாள் புண்களின் மீது இதை கட்டிவர குழி புண் மாயமாய் மறைந்துவிடும்.

இந்த அற்புதமான வீட்டு வைத்தியத்தை செய்து பார்த்து விட்டு பயனுள்ளதாக இருந்தால் மற்றவருக்கும் பகிருங்கள்.

author avatar
Kowsalya