தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒன்றை கலந்தால் போதும் நிமிடத்தில் உங்கள் பல் வலி நீங்கும்!! 

0
130
#image_title
தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒன்றை கலந்தால் போதும் நிமிடத்தில் உங்கள் பல் வலி நீங்கும்!!
நம் பற்கள் வெள்ளையாக மாறவும் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட ஏந்த விதமான நோய்களும் ஏற்படாமல் இருக்க இந்த பதிவால் அருமையான வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.
பல் வலி, பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தல், சொத்தைப் பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகளையும் இந்த பதிவில் சொல்லப்மடும் ஒரே ஒரு பைஸ்டை தயாரித்து பல் விளக்குவிதின் மூலம் விடுபடலாம்.
தேவையான பொருள்கள்:
* பிரியாணி இலை
* உப்பு
* எலுமிச்சை சாறு
*  தேன்
முதலில் பிரியாணி இலைகளை மிக்சி ஜாரில் பேட்டு நன்கு பொடியாகஜ்ரைத்துக் கொள்ளவும். பிறகு இதில் சிறிதளவு உப்பு, சிறிதளவு எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் கலந்து நன்கு கலக்கி கொள்ளவும். இப்போது இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்திருக்கும். இந்த பேஸ்டை நீங்கள் இப்போது பயன்படுத்தலாம்.
அதாவது பல் துலக்கும் பிரஸ்ஸில் இந்த பேஸ்ட் சிறிதளவு எடுத்துக் கொண்டு பற்களின் இடுக்குகள், ஓரங்கள் ஆகிய பகுதிகளில் பல் துலக்க வேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு பல் துலக்கி விட்டு பிறகு சாதாரண தண்ணீரை வைத்து வாய் கொப்பளித்து விடலாம்.
இந்த பேஸ்டை வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்த வேண்டும். இந்த பேஸ்டை வாரத்திற்கு 3 முறை ஒரு நாள் விட்டு.ஒரு நாள் பயன்படுத்தும் பொழுது மஞ்சள் பற்கள் வெண்மை நிறமாக மாறும். சொத்தைப் பல் வலி சரியாகும்.
மற்றொரு வைத்திய முறை:
இரண்டு பிரியாணி இலைகளை எடுத்து ஒரு கிளாஸ்ஸில் பேட்டுக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு ஏலக்காய்  இரண்டு கிராம்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்து வைத்த ஏலக்காய் மற்றும் கிராம்புகளை உரலில் போட்டு லேசாக தட்டி எடுத்து பிரியாணி இலை வைத்துள்ள டம்ளரில் போட வேண்டும்.
இந்த பொருள்கள் அனைத்தும்.மூழ்கும் அளவு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். பிறகு இதை மூடி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் இரவு முழுவதும் மூடி வைத்து மறுநாள் காலையில் இந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வாய் துர்நாற்றம் என்பது இருக்காது.