குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி இருக்கின்றதா! ஒரு ஸ்பூன் பெருங்காயம் போதும்!

0
94

குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி இருக்கின்றதா! ஒரு ஸ்பூன் பெருங்காயம் போதும்!

குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் பிரச்சனைகள் உடனடியாக குணமடைய எளிமையான வழிமுறைகள் அதனைப் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.

தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ள குழந்தைகளுக்கு தொடர் இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்து கொள்ள மருந்து மாத்திரைகள் அல்லது மருத்துவமனை சென்று குணப்படுத்தி கொள்கிறோம். அதனை விட எவ்வித செலவுமின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி விரிவாக காணலாம்.

இளம் வயதில் உள்ள குழந்தைகளின் தொடர் இருமல் பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் பண்புகள் பெருங்காயத்தூள் அல்லது கட்டி பெருங்காயத்தில் நிறைந்துள்ளது. கட்டி பெருங்காயத்தில் உள்ள பண்புகள் இளம் வயதில் உள்ள குழந்தைகளின் சளி, இருமல் குணப்படுத்துவதொடு நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன்படுகிறது.

இதனை பெரியவர்களும் சமையலுக்கு பயன்படுத்தி தினசரி உண்பதன் காரணமாகவும் சளி, இருமல் வராதவாறு பாதுகாக்கிறது இதன் செய்முறைகளான. இரண்டு கட்டிப் பெருங்காயம், 200 மிலி நீர் ஊற்றி நன்றாக வெறுவதுப்பான சூட்டில் வேக வைத்து அதன் பிறகு இதனை வடிகட்டி காலை அல்லது இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் பருகுவதன் காரணமாக தொடர் இருமல் மற்றும் சளி முற்றிலும் குணமடையும்.

உடல் நலத்தை பாதுகாத்து நீண்ட உறக்கத்தை கொடுக்கும் எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை உபயோகப்படுத்தி தொடர் இருமல் சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் குணமடைய உதவும்.

author avatar
Parthipan K