News4 Tamil
News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today

#சனிக்கிழமைபிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ட்விட்டரில் டிரண்டிங்

0

#சனிக்கிழமைபிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ட்விட்டரில் டிரண்டிங்

சமீப காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் எதை செய்தாலும் அது சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு ட்விட்டர் தளத்தில் அவரை கலாய்த்து உலக அளவில் டிரண்டிங் செய்வது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் தற்போது #சனிக்கிழமைபிரதமர் என்று ஸ்டாலின் அவர்களை கலாய்த்து ட்விட்டரில் சென்னை அளவில் டிரண்டிங் ஆனது.

தேசிய அளவிலான அரசியலில் ஸ்டாலின் முக்கியத்துவம் பெறுகிறார் என்ற கருத்துக்கணிப்பு முடிவு வெளியான சில தினங்களிலே திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் விமர்சிக்கும் வகையில் பாஜகவின் அமித்ஷா எதிர்கட்சிகளின் இந்த மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வாரத்தில் உள்ள 7 நாட்களில் ஆறு நாட்கள் தினம் ஒருவர் பிரதமாராக பதவி ஏற்பார்கள் என்று கிண்டலாக விமர்சனம் செய்திருந்தார். அதில்  திங்கட்கிழமை அகிலேஷ் யாதவும், செவ்வாய்கிழமை மாயாவதியும், புதன்கிழமை மம்தா பானர்ஜியும், வியாழக்கிழமை தேவகவுடாவும், வெள்ளிக்கிழமை சந்திரசேகரராவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கு விடுமுறை விடப்படும் என்றும் கூறியிருந்தார்.

திமுக தலைவர் சனிக்கிழமை பிரதமராக இருப்பார் என்று அமித்ஷா கூறியிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் #சனிக்கிழமைபிரதமர் என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டர் தளத்தில் டிரண்டிங் செய்து செய்தனர். இதில் மீம்ஸ்,வீடியோ மற்றும் படங்கள் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்றும் பார்க்காமல் படு மோசமாக கலாய்த்து பதிவிட்டுள்ளனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

DMK President MK Stalin Trending as #SaturdayPrimeMinistor in Twitter