Connect with us

Disclaimer

Disclaimer

பொறுப்பாகாமை அறிவிப்பு

நியூஸ்4 தமிழ்.காம் தமிழ் பேசும் மக்களின் அரசியல்,சினிமா,விளையாட்டு,அன்றாட நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு விருப்பதிற்கேற்றவாறு நடுநிலை தன்மையுடன் செய்திகளை உடனுக்குடன் வெளியிட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நியூஸ்4 தமிழ்.காம்(www.news4tamil.com)இணையதளத்தில் வரும் மாநில, தேசிய, உலகச் செய்திகள் மற்றும் தகவல்கள் மற்ற இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்படுபவை. உள்ளூர் செய்திகள், தகவல்கள் செய்திக் குழுவினரால் பெரும்பாலும் சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே பதிவிடப்படும். ஏதேனும் சில காரணங்களால் தவறான செய்திகள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விமர்சனங்கள் பற்றிய செய்திகள் மற்றும் யூகங்கள் அடிப்படையில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பற்றிய செய்திகள் ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும் வேறு சிலருக்கு முரண்பாடாகவும் இருக்கும் பட்சத்தில் அதற்கு நியூஸ்4 தமிழ்.காம் இணையதளம் பொறுப்பேற்காது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அந்த செய்தியின் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து கொள்ளலாம்.

நியூஸ்4 தமிழ்.காம் இணையதளத்தில் வெளியாகும் படைப்புகளான தினசரி செய்திகள், அரசியல் கட்டுரைகள் மற்றும் கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு நியூஸ்4 தமிழ்.காம் இணையதளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.

நியூஸ்4 தமிழ்.காம் இணையதளத்தில் வெளியாகும் படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே உரியது.

நியூஸ்4 தமிழ்.காம் இணையதளத்தில் வரும் பின்னூட்டங்களை ஓரளவு சரிபார்க்கப்பட்டு பின்பே வெளியிடுகிறோம். இருப்பினும், தனிநபரைத் தாக்காத, கேலியாகக் குறிப்பிடாத பின்னூட்டங்களை அப்படியே வெளியிட நினைக்கிறோம். அவ்வாறு குறிப்பிடப்படும்

பின்னூட்டங்களின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் நியூஸ்4 தமிழ்.காம் இணையதளம் பொறுப்பேற்காது.மேலும் அது குறித்து ஏதேனும் முரண்பாடு இருந்தால் அங்கேயே சம்பந்தப்பட்டவர்கள் உங்களது கருத்தையும் பின்னூட்டமாக பதிவிடலாம்.

எனவே நியூஸ்4 தமிழ்.காம் இணையதள வாசகர்கள் தங்களின் பொறுப்பு உணர்ந்து பின்னூட்டத்தை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நியூஸ்4 தமிழ்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு நியூஸ்4 தமிழ்.காம் இணையதளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

மேலும் தகவலுக்கு:

நியூஸ்4 தமிழ்

அண்ணா நகர்,

சென்னை-40

போன்: +91 9443119646

Advertisement