முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்!

0
55
dhoni-movie-actor-announces-suicide-on-facebook
dhoni-movie-actor-announces-suicide-on-facebook

முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்!

கடந்த ஆண்டு தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கதாநாயகனான சுஷாந்த் தற்கொலை செய்துக்கொண்டார்.அவரின் இழப்பையே தாங்கி கொள்ள முடியாத ரசிகர்கள் அப்படத்தில் சுஷாந்த் நண்பராக நடித்த சந்திப் நாகர் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முகநூல் பதிவு மூலம் அவருக்கு ஏற்பட்ட தொழில் மற்றும் வாழ்கை பின்டைவுகளை விவரித்த அவர் இறுதியில் தற்கொலை முடிவை அறிவித்தார்.
அதனையடுத்து சந்திப் நாகர் தனது தற்கொலைக்கு குடும்பத்தினர் உள்பட யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.சந்திப் நாகரின் இந்த தற்கொலை முடிவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சந்திப் நாகர் தரற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அனைத்து வகையான பின்னடைவுகளுக்கும் தற்கொலை சரியான தீர்வு இல்லை என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.