Dhivya Bharathi: அரைகுறை ஆடையுடன் அப்பட்டமாக காட்டும் நடிகை திவ்யா பாரதி

0
164
Dhivya Bharati
Dhivya Bharati

Dhivya Bharathi: அரைகுறை ஆடையுடன் அப்பட்டமாக காட்டும் நடிகை திவ்யா பாரதி

திரைத்துறைக்கு வரும் முன் பெரும்பாலான நாயகிகள் மாடலிங் துறையில் ஈடுபடுவது வழக்கமானதே. அந்த வரிசையில் மாடலிங் துறையிலிருந்து திரைக்கு இறக்குமதியாகியுள்ளவர் தான் நடிகை திவ்யா பாரதி ( Dhivya Bharathi ).

இவர் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தின் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த படத்தில் லிவ்ங் டுகெதர்! உள்ளிட்ட நாகரிக வாழ்க்கை முறையில் ஆண்-பெண் இடையிலான உறவுச்சிக்கலை காதலும், ஹாட்டுமாய் இயக்குனர் காட்டியிருப்பார்.

Dhivya Bharati
Dhivya Bharati

இப்படத்தின் ஹீரோவான ஜிவி பிரகாஷ் விட ஹீரோயின் தான் திவ்யபாரதி அதிகமாக பேசப்பட்டார். நானும் இந்த படத்தில் நடித்துள்ளேன் என்று ஜிவி பிரகாஷ் சொல்லும் அளவிற்கு திவ்யபாரதி அதிகமாக பேசப்பட்டார்.

நடித்த முதல் படத்திலேயே நடிகர் நடிகைகள் கொண்டாடப்படுவது என்பது அரிதே.அந்த வகையில் இவர் லக்கியான நபர் என்றே சொல்லலாம்.தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

Dhivya Bharati
Dhivya Bharati
மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்த இவரின் உண்மையான பெயரே திவ்யபாரதிதான். நடிகை, மாடல் என்பது இவரது தொழில்!
கோவையில் செட்டில் ஆகியுள்ள இவர் முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்திவந்தார்.ஆப்தே நேரத்தில் சினிமா ஆசையால் சமூக வலைதளங்களில் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். அதற்கென இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.
Dhivya Bharati
Dhivya Bharati
இதன் மூலமாக தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் தான் இவர் பேச்சிலர் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். இப்படத்தில் இவர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அவர் நடித்த இந்த முதல் படத்திலேயே துணிச்சலாக லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து அசத்தினார்.இதனால் இப்படத்திற்கு பின் இவருக்கான ரசிகர் பட்டாளமும் மேலும் பெரிதானது.

Dhivya Bharati
Dhivya Bharati

பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின், திவ்ய பாரதிக்கு தமிழில் நடிக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.

தற்போது திவ்யா பாரதி பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ்வுக்கு ஜோடியாக மதில்மேல் காதல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி உள்ளார்.

Dhivya Bharati
Dhivya Bharati
இதுதவிர கதிர் உடனும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் இவர் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார். அவரது ஸ்டக்சரில் மயங்கிய அவரது ரசிகர்கள் அவர் வெளியிடும் புகைப்படத்திறகாக ஏங்கி கிடக்கின்றனர்.
Dhivya Bharati
Dhivya Bharati
அந்த வகையில் திவ்யா பாரதி அவரது ரசிகர்களை கிளுகிளுப்பாக வைத்துக் கொள்ள தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
https://www.instagram.com/p/CgzBfqHv_FP/?igshid=YmMyMTA2M2Y=
சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
author avatar
CineDesk