#Breaking IPL 2021: IPL டிராபியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

0
86
Chennai Super Kings

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோப்பையை 192/3 விக்கட் எடுத்து வென்றது CSK அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆட முடியாமல் 165/9 விக்கட் இழந்து சுருண்டது கொல்கத்தா.

தோனியின் சிறந்த தலைமையில் மொத்தம் 27 ரன் வித்தியாசத்தில் இந்த வருடத்திற்கான ஐபில் கோப்பையை தட்டியது CSK .

2012ஆம் ஆண்டு இதே போல் இரு அணியும் களம் கண்டது. அதில் சென்னை 190 ரன்னுக்கு 3 விக்கட் எடுத்தது. கொல்கத்தா 192 ரன் எடுத்து அந்த ஆட்டத்தில் வென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது முறையாக ஐபில் தொடரை வென்றது. இது வரை கொல்கத்தா இரு முறை வென்றுள்ளது.

author avatar
Parthipan K