உலகம் முழுவதும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40 கோடியை கடந்தது!

0
62

கடந்த 2019ஆம் ஆண் பெண் சீனாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட நோய் தோற்று பரவல் தற்சமயம் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடுமையான கோபத்திலிருந்து வருகின்றன. முதலில் இந்த நோயில் சிக்கி தவித்த சீனா தற்சமயம் அந்த நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டது.

மேலும் தன்னுடைய சரிந்த பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தி விட்டது மேலும் தெற்காசியாவின் வல்லரசு என்ற நிலையை அடைவதற்காக அந்த நாடு மும்முரமாக முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதோடு உலக நாடுகளும் இந்த நோய் தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் உலகம் முழுவதும் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,7,87,033 என அதிகரித்திருக்கிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,76,66,240 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 40,70,20,296 பேர் குணமடைந்திருக்கிறார்கள் ஆனாலும் இந்த நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் இதுவரையில் 61,497 பேர் பலியாகியிருக்கிறார்கள்.