குடிக்கும் தண்ணீரில் கொரோனா வைரஸ் 99.9 சதவீதம் அழிந்துவிடுகிறது!! ஆய்வில் உறுதி!!

0
77

அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன.இதில்
இந்தியாவை உட்பட சில நாடுகளில் இரண்டாம் கட்டம் 3 கட்டம் என தடுப்பு மருந்து சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்
ரஷ்யாவின் சைபீரியாவிலுள்ள, ‘வெக்டார்’ கிருமி ஆய்வு மையத்தில் கொரோன வைரஸை கொள்ள தண்ணீரை வைத்து பரிசோதனை செய்தனர்.அவர்களின் ஆய்வு வீணாகவில்லை.அவர்கள் எதிர் பார்த்தவாரே வைரஸை கொள்ளும் திறன் தண்ணீருக்கு உள்ளது என்ற அதிகாரபூர்வமாக அண்மையில் அறிவித்துள்ளனர்.

வெக்டார் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வின் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வின் படி, அறை வெப்பத்தில் (room temperature)இருக்கும் தண்ணீரில் கொரோனா கிருமிகளை போட்டால், அவற்றில், 90 சதவீத கொரோனா கிருமிகள் 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டன.இதே அறை வெப்பநிலை உடைய தண்ணீரில் 72 மணி நேரத்தில் 99.9 சதவீதம் கொரோனா வைரஸ்கள் அழிந்துவிடுகின்றது

இதுவே கொதிக்க வைத்த நீரில் கொரோனா வைரசை செலுத்தும் பொழுது உடனடியாக அனைத்து வைரஸ்களும் செத்து மடிகின்றன.அதேபோல குளோரின் கலந்த நீரிலும் ஆய்வு செய்தபோது கொரோனாவால் ஒரு நொடி கூட உயிருடன் இருக்க முடியவில்லை என ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டு அறிந்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள், சாதாரண தண்ணீரே கொரோனா வைரசை கொல்லும் திறன் வாய்ந்தது என்று அண்மையில் அறிவித்துள்ளனர்.வெக்டார் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வின் படி, அறை வெப்பத்தில் இருக்கும் தண்ணீரில் கொரோனா கிருமிகளை போட்டால், அவற்றில், 90 சதவீதம், 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டன. அதே தண்ணீரில், 72 மணி நேரத்தில் 99.9 சதவீதம் கொரோனா வைரஸ்கள் பலியாகிவிட்டன.கொதிக்க வைத்த நீரில் கொரோனாவில் ஒன்று கூட தப்பிக்காமல் உடனடியாக செத்து மடிந்தன. அதேபோல குளோரின் கலந்த நீரிலும் கொரோனாவால் ஒரு நொடி கூட உயிருடன் இருக்க முடியாது என ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டு அறிந்துள்ளனர்.

author avatar
Pavithra