தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! 

0
114

தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்!

நாம் உணவு பழக்க வழக்கத்தில் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் சூறைகாந்தே என்னை ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றோம். இதில் குறிப்பாக விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் நம் வெளிப்புற உடலுக்கும் அதிக பலனை அளிக்கிறது. வாரம் இருமுறை விளக்கெண்ணெய் வைத்து நன்றாக தேய்த்து குளித்து வர உடல் சூடு குறையும். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அதனை செய்ய நேரமோ அல்லது சூழ்நிலையோ அமைவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இதனை பின்பற்றலாம்.

தினம்தோறும் இரவு தூங்குவதற்கு முன் தொப்புளில் பத்து சொட்டு தேங்காய் எண்ணெயை விடவும். அவ்வாறு தேங்காய் எண்ணெய் விட்டு மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதால் கண்கள் ஏற்படும் வறட்சி கண்களில் ஏற்படும் பார்வை குறைபாடு நீங்கும். அத்தோடு பித்தவெடிப்பு கணையம் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும். முகம் வரச்சாக இருப்பவர்களுக்கு முகம் பளபளப்பாக இதனை தினந்தோறும் செய்யலாம். முழங்கால் வலி மூட்டு வலி உடல் நடுக்கம் போன்றவற்றையும் சரி செய்ய இது உதவுகிறது.