சின்சினாட்டி டென்னிஸ் நட்சத்திர வீரர்கள் அதிர்ச்சி தோல்வி

0
65
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி  ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 25-ம் நிலை வீராங்கனையான டயானா யாஸ்ட்ரிம்ஸ்கா 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்சுக்கு அதிர்ச்சி அடைந்தார்.
ஆட்டத்தின் போது வலது கணுக்கால் வலியால் யாஸ்ட்ரிம்ஸ்கா அவதிப்பட்ட போதிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடினார்.  2 மணி 36 நிமிடங்களில் வெற்றிக்கனியை பறித்தார்.
author avatar
Parthipan K