காய்கறி இருக்க வேண்டிய உணவில் கோழி கால்! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்! 

0
122
Chicken leg in a meal that should have vegetables! Shocked customer!
Chicken leg in a meal that should have vegetables! Shocked customer!

காய்கறி இருக்க வேண்டிய உணவில் கோழி கால்! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்!

ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய உறவினர் கடந்த செப்டம்பர் மாதம் இறந்து விட்டார்.அதனால் அவருடைய படத்தை வைத்து குடுபத்தினர் வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது அவர்கள் உணவு படைக்க ஆரணி பழைய பேருந்து நிலையத்தை அடித்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளனர்.

அதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் ஆடர் செய்த உணவுகளை முரளி வீட்டிற்கு டோர் டெலிவரி செய்துள்ளனர்.மேலும் அந்த உணவை படையிலிட்டு  வணங்கி பிறகு அந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் அனைவரும் சாப்பிட்டனர்.அதனை மீதமுள்ள உணவை வேறு பாத்திரத்தில் மாற்றியபோது பீட்ரூட் பொரியலில் எலி தலையின் ஒரு துண்டு இருந்துள்ளது.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஓன்று செயல்பட்டு வருகின்றது.அந்த ஓட்டலில் தினம்தோறும் ஏராளமான மக்கள் சாப்பிட வருவது வழக்கம்.அந்த வகையில் நேற்று ஆகாஷ் என்பவர் சாப்பிடுவதற்கு வந்துள்ளனர்.அப்போது அவர்கள் காய்கறி பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.அவர்களுக்கு அசைவ பிரியாணியை கொண்டு வந்துள்ளனர்.இதனை பார்த்த அவர் உடனடியாக ஓட்டல் உரிமையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதனால் ஓட்டல் ஊழியர்களுக்கு உரிமையாளரும் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.மேலும் இது குறித்து ஆகாஷ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.இதனைத்யடுத்து போலீசார் ஓட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்து தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K