இந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை!

0
218

இந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை!

மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கும் தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி ,கோவை  உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை தமிழகம் ,புதுச்சேரி ,மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை அடித்த 48மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன்  காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleசமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த விவகாரம்! இழப்பீடு தரக்கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் கோரிக்கை!
Next articleகடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!