தோனி பட நடிகையை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபல பாலிவுட் நடிகர் !

0
217

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி, இவர் தற்போது பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஜோடி துபாயில் இருக்கின்றனர், இங்குதான் இவர்களின் திருமணமும் நடைபெறப்போவதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் அவர்களது திருமணம் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.Sidharth Malhotra-Kiara Advani to have a royal February wedding in  Rajasthan? Everything you need to know | PINKVILLA

டெல்லியில் நடைபெறப்போகும் இவர்களது திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இரு நட்சத்திரங்களின் தரப்பிலிருந்தும் இதுகுறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Sidharth Malhotra, Kiara Advani to tie the knot in February? | Bollywood  News

சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி ஜோடி திருமண விழாவில் கரண் ஜோஹர், வருண் தவான், கத்ரீனா கைஃப் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியான தகவலின்படி இவர்களது திருமணம் பலத்த பாதுகாப்புகளுடன் ஜெய்சல்மர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளது என்றும் கூறப்படுகிறது.

author avatar
Savitha