குர்திஷ் மக்கள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல்

துருக்கி இராணுவம் சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது நடத்திய தாக்குதலில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு சிரியாவில் உள்ள மக்களை குர்திஷ் பாதுகாப்பு படை எனும்...

Read more

குப்பை தொட்டியில் டிரம்ப் எழுதிய கடிதம்! துணிச்சல் காட்டிய துருக்கி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததாக வெளியான தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது....

Read more

ஈரான் அமெரிக்கா மீது கடும் குற்றச்சாட்டு

எங்களின் மீதான தடை மனிதநேயமற்றது என ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவை சாடியுள்ளார். முன்னதாக அமெரிக்கா ஈரானின் அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தில் இருந்து விலகியது....

Read more

நிலைகுலைந்த ஜப்பான், மீட்பு பணிகள் தீவிரம்!

டோக்கியோ - கடந்த வாரம் ஜப்பானை சூறையாடிய சூறாவளி, வீடுகளை சேற்றில் புதைத்து மக்களை கூரைகளில் சிக்கித் தவிக்கவைத்தது. ஆபத்தான பூகம்பங்கள், சுனாமி மற்றும் எரிமலைகளின் தொடர்ச்சியான...

Read more

விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் கைது!

சட்டத்தின் அடிப்படையில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை கைது செய்திருக்கின்றோம் என மலேசிய பிரதமர் மகாதீர் விளக்கமளித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கவும் நிதி...

Read more

அமைதிக்கான நூறாவது நோபல் பரிசு பெற்ற அகமது!

எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிரதமர் அபியா அகமது, "அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக" 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரு அகமது தலைமையின்...

Read more

ஜப்பானை ஆட்டிப்படைத்த டைபூன் புயல்

ஜப்பானை ஆட்டிப்படைத்த டைபூன் புயல் ஜப்பானில் மிக சக்திவாய்ந்த புயலான டைபூன் ஹகிபிஸ், 30 உயிர்களை பறித்தது மற்றும் 15 பேரைக் காணவில்லை. சனிக்கிழமையன்று டோக்கியோவுக்கு தெற்கே...

Read more

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் வழங்கப்படும் மிக...

Read more

நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைப்போல ஆர்மீனியா, எஸ்டோனியா நாட்டு தலைவர்களையும்...

Read more

இந்தியா-பாகிஸ்தான் இடையே போருக்கு வாய்ப்பா? இம்ரான்கான் என்ன சொல்கிறார்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டபிரிவை இந்தியா நீக்கியதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடைபெறுமா என்ற அச்சமும்...

Read more
Page 57 of 58 1 56 57 58
  • Trending
  • Comments
  • Latest

Recent News

WhatsApp chat