மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!

0
86
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். கலஸ்தரஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் பரபரப்புடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவியுடைய அதி அற்புதமான அன்யூனியம் தொடரும்.

பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஒரு வித உற்சாகம் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

author avatar
Selvarani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here