கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

0
140
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். ராசிக்கு உள்ளே சந்திரபகவான் இருப்பதால் கவனம் தேவை ஆனால் குருபகவான் பார்வை இருக்கும் நிலையில் பேசும் வார்த்தைகளில் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே சிறு அபிப்பிராய வேதங்கள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வது கவலைக்கிடம். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரி சம்பந்தமாக உங்கள் கவனம் கண்டிப்பாக முழுமையாக செலுத்த வேண்டும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கல்வியில் கவனமாக செயல்படுவது வேண்டும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்றுவது நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani