Connect with us

Breaking News

Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.இந்நிலையில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்ததினால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.இந்நிலையில் படம் பார்க்க சென்ற ரசிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

அதாவது சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பரத்குமார் என்னும் நபர் மெதுவாகச் சென்று கொண்டிருந்த லாரியின் மீது ஏறி நடனமாடியுள்ளார்.எதிர்பார விதமாக லாரியில் இருந்து கீழே விழுந்த பரத்துக்குமார் உயிரிழந்துள்ளார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் நிலவி வருகிறது.

Advertisement